பீளமேட்டில் ஜிபே மூலம் வாலிபரிடம் வழிப்பறி… மக்களே உஷார்! 

பீளமேட்டில் வாலிபரிடம் ரூ.30,000 ஜிபே மூலம் வழிப்பறி; பொதுமக்கள் பணம் மற்றும் செல்போன்களை பாதுகாப்பாக வைத்திருப்பதை போலீசார் அறிவுறுத்தினர்.