கோவையில் பயங்கரம்; சாலையோரம் தூங்கியவர் தலையில் கல்லை போட்டு கொ**..!

கோவை பீளமேட்டில் சாலையோரம் தூங்கிய எலக்ட்ரீஷியன் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.