கோவையில் அமைச்சரை சூழ்ந்து மக்கள் குற்றச்சாட்டு- அமைச்சர் கேட்டுக்கொண்ட வேண்டுகோள்…

கோவை: கோவையில் ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் அருண்ராஜை சூழ்ந்த பொதுமக்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.Advertisement கோவை மாநகராட்சி விமான நிலையம் அருகில் உள்ள சௌபாக்கியா நகர் பகுதியில் டெங்கு மற்றும் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் … கோவையில் அமைச்சரை சூழ்ந்து மக்கள் குற்றச்சாட்டு- அமைச்சர் கேட்டுக்கொண்ட வேண்டுகோள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.