வீலிங் செய்து ரீல்ஸ்- கோவை காவல்துறையினரின் எச்சரிக்கை…

கோவை: பைக்கில் வீலிங் செய்து ரீல்ஸ் பதிவிட்டார் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.Advertisement கோவை மாநகரில் இரவு நேரத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் பைக்கில் வீலிங் செய்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக உக்கடம் மேம்பாலம், ஜி்.டி மேம்பாலம் மற்றும் அவிநாசி சாலையில் வீலிங் செய்கின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி இரவில் ஹோப் காலேஜ் பகுதி சாலையில் … வீலிங் செய்து ரீல்ஸ்- கோவை காவல்துறையினரின் எச்சரிக்கை…-ஐ படிப்பதைத் தொடரவும்.