கோவையில் அதிமுக-திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு!

கோவை: கோவை திமுக, அதிமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர். கோவை தெற்கு தொகுதி திமுக, அ.தி.மு.க. வேட்பாளர்கள் இருவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டி வலியுறுத்தியும், தேர்தல் நாளன்று சில நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் விடுமுறை அளிக்கவில்லை என்றும் கூறி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தனித்தனியாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். கோவை தெற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் … கோவையில் அதிமுக-திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு!-ஐ படிப்பதைத் தொடரவும்.