ஊழலற்ற ஆட்சி வேண்டுமென்றால் தே.ஜ கூட்டணிக்கு வாக்களியுங்கள்- பியூஸ் கோயல்…

கோவையில் பிரச்சாரம் செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஊழலற்ற ஆட்சி வேண்டுமெனில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.