Plane Crash: கருகிய நிலையில் மீட்கப்படும் உடல்கள்… கதறும் உறவுகள்! – Video Footages

Plane Crash: குஜராத்தில் விமான விபத்தில் சிக்கியோரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டு வருகின்றன. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் விமானம் லண்டனை நோக்கிப் புறப்பட்டது. இதில் விமானி, பணியாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் என 242 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள்ளாக அருகிலிருந்த மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் … Continue reading Plane Crash: கருகிய நிலையில் மீட்கப்படும் உடல்கள்… கதறும் உறவுகள்! – Video Footages