விளாத்திக்குளம் சம்பவத்தில் திருப்பம்… காவல்துறை அதிரடி ஆக்ஷன்.!

தமிழகத்தை உலுக்கிய விளாத்திக்குளம் சம்பவத்தில் காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.