நாளை முதல் கோவையில் சொட்டு மருந்து முகாம்- விவரங்கள் இதோ…
கோவை: கோவை மாவட்டத்தில் நாளை முதல் வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. சுமார் 2.54 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நாளை (அக்.26) முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.Advertisement இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பாலுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வைட்டமின் ‘ஏ’ சத்து குழந்தைகளின் கண் பார்வையைப் பாதுகாக்கவும், … நாளை முதல் கோவையில் சொட்டு மருந்து முகாம்- விவரங்கள் இதோ…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed