Power Cut Coimbatore: கோவையில் நாளை மின்தடை!

Power Cut Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.Advertisement கோவை மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகளுக்காக மாதந்தோறும் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளை கோவையில் (ஆகஸ்ட் 30ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள் குனியமுத்தூர் துணை மின்நிலையம்: குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி) பி.கே புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம், சுண்டக்காமுத்தூர், மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் ஒத்தக்கால் … Continue reading Power Cut Coimbatore: கோவையில் நாளை மின்தடை!