Coimbatore Power Cut : கோவையில் நாளை (July 23) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

Coimbatore Power Cut : கோவையில் நாளை ஜூலை 23ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் குறித்த விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.