கோவையில் நாளை மின்தடை | Coimbatore Power Cut july 24

கோவையின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் திட்டமிட்ட மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.