Power Shutdown Coimbatore: கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

Power Shutdown Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.Advertisement மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஆகஸ்ட் 26ம் தேதி , செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோவையின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது. RS Puram துணை மின்நிலையம்:- ஆரோக்கியசாமி ரோடு, ராமச்சந்திரா ரோடு, டி.பி.ரோடு, லாலி ரோடு, தடாகம் ரோடு, கவுலிபிரவுன் ரோடு, டி.வி.சாமி ரோடு, சுக்கிரவார் பேட்டை, காந்தி பூங்கா, கோபால் … Continue reading Power Shutdown Coimbatore: கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!