விஜய் வெற்றி.. சொன்னதை செய்த பாண்டா.. அப்போ பாண்டே?
விஜய்க்கு எதிராக சவால் விட்டு பிரசாந்த் ரங்கசாமி மொட்டை அடித்து கொண்டது போல் ரங்கராஜ் பாண்டேவும் சொன்னதை செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மொட்டை போட்ட பாண்டா ஆரம்பத்தில் பிரசாந்த் ரங்கசாமி நடிகர் விஜய் குறித்து ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி சம்பவத்திற்குப் பிறகு அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி, விஜயை விமர்சிக்கத் தொடங்கினார். இந்த மாற்றம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றது.Advertisement ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் … விஜய் வெற்றி.. சொன்னதை செய்த பாண்டா.. அப்போ பாண்டே?-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed