இன்று பிரதமர், உள்துறை அமைச்சர் வருகை- போக்குவரத்து மாற்றம்… மக்களே கவனம்
கோவை: பிரதமர் முதல்வர் உள்துறை அமைச்சர் கோவை வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.Advertisement இன்று (18.04.2026) கோவை மாநகரில் பிரதமர், தமிழக முதல்வர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் கோவை வருகை புரிவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. கோவை மாநகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து ஏர்போர்ட் வழியாக நகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக … இன்று பிரதமர், உள்துறை அமைச்சர் வருகை- போக்குவரத்து மாற்றம்… மக்களே கவனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed