PSG Fetal Echocon 2026: இதய நோய்களை கருவிலேயே கண்டுபிடிக்க பிஎஸ்ஜி மருத்துவமனையில் சங்கமித்த மருத்துவர்கள்!

கருவிலேயே இதய நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது குறித்து PSG Fetal Echocon 2026 கருத்தரங்கு கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் நடைபெற்றது.