பிஎஸ்ஜி மருத்துவமனையில் இலவச ஆலோசனை முகாம்; கோவை மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

கோவை பீளமேடு பிஎஸ்ஜி மருத்துவமனையில் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்துக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நவம்பர் 11 முதல் 18 வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசோதனைத் தொகுப்புகளுக்கான சலுகை நவம்பர் 25 வரை கிடைக்கும்.