கோவையில் குருத்தோலை ஞாயிறு பவனி சென்ற பொதுமக்கள்!

கோவை: குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு கோவையில் பிஷப் தலைமையில் பொதுமக்கள் பவனி நடைபெற்றது. கிறிஸ்தவ மக்களின் தவக்காலத்தில் 6வது ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. பாஸ்கா விழாவுக்காக இயேசு கிறிஸ்து ஜெருசலேம் வந்தார். அப்போது அவரை மக்கள் ஒலிவ மரத்தின் இலைகளைப் பயன்படுத்தி வாழ்த்து தெரிவித்தனர். இதை நினைவுகூரும் விதமாக தவக்காலத்தில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலை ஞாயிறை கடைபிடிக்கின்றனர்.Advertisement அந்த வகையில், குருத்தோலை ஞாயிறான இன்று காலை 7.30 மணிக்கு பிஷப் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் … Continue reading கோவையில் குருத்தோலை ஞாயிறு பவனி சென்ற பொதுமக்கள்!