விஜய் பற்றி கேள்வி..விமான நிலையத்தில் திரிஷா கொடுத்த ஷாக் ரியாக்ஷன்!

விஜய் சுற்றி ஏராளமான சர்ச்சைகள் விழுந்து வரும் நிலையில் விமான நிலையத்தில் திரிஷா கொடுத்த பதில் தற்போது வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது அவரது மனைவி பகீர் குற்றச்சாட்டு வைத்ததுதான் அண்மையில் ஹாட் டாபிக்காக இருந்தது. சங்கீதா புகார் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்ததால்தான் விவாகரத்து வரை வந்ததாகவும் விஜய் மனைவி சங்கீதா புகார் கூறியிருந்தார். மேலும் தனக்கு நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகை யார் என கூறுவேன் என … விஜய் பற்றி கேள்வி..விமான நிலையத்தில் திரிஷா கொடுத்த ஷாக் ரியாக்ஷன்!-ஐ படிப்பதைத் தொடரவும்.