ரஜினி ரசிகர்களின் ஒரு ஓட்டு கூட விஜய்க்கு விழுகாது.. நடந்தது என்ன?

தவெக கண்டன கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேச்சை தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு விஜய்க்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.