ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகை- கோவையில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் சிறப்புத் தொழுகை…

கோவை குனியமுத்தூரில் ஜாக் அமைப்பினர் நடத்திய ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.