தனுஷின் ‘O.M’ திரைப்படம் வெளியீடு – பட்டாசு வெடித்து, ஆடல் பாடலுடன் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்…
கோவை: O.M திரைப்பட 6 மணி காட்சி வெளியானதை ரசிகர்களும் நற்பணி இயக்கத்தினரும் கோலாகலமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘O.M’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானதை முன்னிட்டு, கோவையில் அவரது ரசிகர்களும் தனுஷ் நற்பணி இயக்கத்தினரும் பட்டாசு வெடித்து, ஆடல் பாடலுடன் உற்சாகமாகக் கொண்டாடினர். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். பெரும் … தனுஷின் ‘O.M’ திரைப்படம் வெளியீடு – பட்டாசு வெடித்து, ஆடல் பாடலுடன் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed