எஸ்.பி வேலுமணியை அருகில் வைத்து கொண்டு செ.ம.வேலுச்சாமி கூறிய கருத்துக்கள்…

கோவை: திமுக தவெக வை டார்கெட் செய்யுங்கள் என அதிமுக கோவை புறநகர் மாவட்ட செயலாளர் செம வேலுச்சாமி எஸ்.பி.வேலுமணியை அருகில் வைத்து கொண்டு தெரிவித்துள்ளார்.Advertisement கோவை புதூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக தொண்டாமுத்தூர் சட்டமன்ற செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் செம வேலுச்சாமி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிமுக அமைச்சருமான எஸ் பி வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 500 க்கும் … எஸ்.பி வேலுமணியை அருகில் வைத்து கொண்டு செ.ம.வேலுச்சாமி கூறிய கருத்துக்கள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.