வெயிலுக்கு ரெஸ்ட்… தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! Tamil Nadu weather

கோவை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Tamil Nadu weather தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.Advertisement பிப்ரவரி 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களை … வெயிலுக்கு ரெஸ்ட்… தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! Tamil Nadu weather-ஐ படிப்பதைத் தொடரவும்.