கோவையில் பெருமாள் கோவில்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு…
கோவை: மேல்முடி மற்றும் பெருமாள் முடி கோவில்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.Advertisement கோவையில் உள்ள பெருமாள் முடி மற்றும் மேல்முடி ஆகிய மலை கோவில்களுக்கு புரட்டாசி சனிக்கிழமை பக்தர்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் மாதமான புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள்முடி மற்றும் மேல்முடி கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்த இரண்டு கோவில்களும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், அதிக அளவில் பக்தர்கள் கூடுவது வனப்பகுதியை பாதுகாத்தல், … கோவையில் பெருமாள் கோவில்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed