கோவையில் வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.