கோவை காங்கிரஸ் பெண் நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு- நீதிமன்றம் வரை செல்லும் விவகாரம்…

கோவை: காங்கிரஸில் பெண் நிர்வாகிகள் இடையே நிலவும் கருத்துவேறுபாடுகள் மான நஷ்ட வழக்கு தொடர்வது வரை சென்றுள்ளது. கோவை காங்கிரஸில் நீடிக்கும் உட்கட்சி மோதலில் கவுன்சிலர் காயத்ரியின் புகார்களுக்கு சிங்காநல்லூர் வேட்பாளரும் இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஸ்ரீநிதி பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் கட்சிக்குள் முறைகேடுகள் நடந்துள்ளதாக எம்பி ஜோதிமணி பதிவிட்ட கருத்து, கோவையில் அக்கட்சியின் … கோவை காங்கிரஸ் பெண் நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு- நீதிமன்றம் வரை செல்லும் விவகாரம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.