ஆர்.எஸ்.புரத்தில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு டிரைவர் எடுத்த தவறான முடிவு!

கோவை: நள்ளிரவில் பார்ட்டி கொண்டாடி விட்டு பிறந்தநாளில் கார் டிரைவர் தவறான முடிவெடுத்த சம்பவம் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் முனியப்பன் கோயில் வீதியை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (29). கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஹரிஹரசுதனின் பெற்றோர் உடல்நிலை குறைவால் இறந்து விட்டனர். அதன் பின்னர் ஹரிஹரசுதன் கோவை வந்து ஆர். எஸ். புரம் மேட்டுப்பாளையம் ரோட்டில் ராமசாமி வீதியில் நண்பர்களுடன் தங்கி இருந்து கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் … ஆர்.எஸ்.புரத்தில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு டிரைவர் எடுத்த தவறான முடிவு!-ஐ படிப்பதைத் தொடரவும்.