தமிழர்களின் தெம்புக்கும் ஈடுபாட்டுக்கும் அடிப்படை பக்தி! – மலேசியாவில் சத்குரு உரை

தமிழ் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள பக்தி உணர்வே தமிழர்களின் தனித்துவமான ஈடுபாட்டுக்கும் தெம்புக்கும் அடிப்படையாக இருப்பதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.