போத்தனூர் பிரதான சாலையில் விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை: போத்தனூர் சாலையில் விபத்து ஏற்படும் பகுதிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். போத்தனூர் பிரதான சாலையில் விபத்துகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட போத்தனூர் பிரதான சாலையில் குறிச்சி பிரிவு முதல் செட்டிபாளையம் சாலை வரை உள்ள பகுதிகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலைத்துறை, … போத்தனூர் பிரதான சாலையில் விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு-ஐ படிப்பதைத் தொடரவும்.