கோவையில் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை துவக்கம்…

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் வெற்றி காய்கறிகள் தொகுப்பு விற்பனை துவங்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை சார்பில், ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.Advertisement இந்த தொகுப்பில் பெரிய வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், எலுமிச்சை, இஞ்சி, தேங்காய் என 10 வகையான காய்கறிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிது. அதன்படி … கோவையில் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை துவக்கம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.