கோவையில் மேளதாளங்கள் முழங்க கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம்!!! வீடியோ

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விமரிசையாக நடைபெற்றது