வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கோவை வந்த செங்கோட்டையன்- கூறிய கருத்துக்கள்…
கோவை: 2026ல் விஜய் ஆட்சி தவிர்க்க முடியாது என கோவை வந்த செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை சர்வதேச விமான நிலையம் வளாகத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துகளை பகிர்ந்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: Advertisement தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கட்சித் தலைவர் விஜய் அவர்களின் உரை நாடு வியக்கும் அளவில் இருந்து, … வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கோவை வந்த செங்கோட்டையன்- கூறிய கருத்துக்கள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed