கோவையில் ஜெயின் சமூகத்தினரிடம் ஆதரவு திரட்டிய செந்தில் பாலாஜி…

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவையில் ஜெயின் சமூகத்தினரை சந்தித்த செந்தில்பாலாஜி, ஆதரவு கோரி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்.