இரண்டு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை- கோவை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு…
கோவை: கோவையில் 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவையை சேர்ந்த 45வயது மதிக்கத்தக்க நபர், தனது உறவினர் முறையிலான இரண்டு வயது குழந்தைக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் துடியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ … இரண்டு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை- கோவை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed