பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – போலீஸ்காரர் கைது…

கோவை: பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.Advertisement ​கோவை, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகப் போத்தனூர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் கைது செய்யப்பட்டு உள்ளார். ​கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், வழக்கம் போல் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்தில் கூட்டம் … பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – போலீஸ்காரர் கைது…-ஐ படிப்பதைத் தொடரவும்.