விஜய்யை விமர்சித்த பிரபல இசையமைப்பாளரின் கார் கண்ணாடி உடைப்பு.. ஷாக் வீடியோ!

விஜய் குறித்து விமர்சித்து வரும் பிரபல இசையமைப்பாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Advertisement நடிகர் விஜய் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தொடர்பாக பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அவரது காரின் கண்ணாடி மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி, சமூக வலைதளங்களில் இது குறித்து தீவிரமான விவாதம் நடைபெற்று வருகிறது. ஜேம்ஸ் வசந்தனின் இசை பயணம் தமிழ் சினிமாவில் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜேம்ஸ் வசந்தன், … விஜய்யை விமர்சித்த பிரபல இசையமைப்பாளரின் கார் கண்ணாடி உடைப்பு.. ஷாக் வீடியோ!-ஐ படிப்பதைத் தொடரவும்.