மக்களே எச்சரிக்கை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிவு

கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 19.7 அடியாக சரிந்ததால் தினசரி குடிநீர் எடுக்கும் அளவு குறைக்கப்பட்டது.