குறுக்கே வந்த பாம்பு- அலறி அடித்து ஓடிய சிறுவன்- சிசிடிவி காட்சிகள்…
கோவை: சைக்கிளில் சென்ற போது திடீரென குறுக்கே வந்த பாம்பின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.Advertisement சைக்கிள் ஓட்டி செல்லும் போது திடீரென குறுக்கே வந்த பாம்பைக் கண்டு அலறி அடித்து தாவி குதித்து ஓடிய சிறுவனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாநகர் SIHS காலனி இந்திரா நகர் பகுதியில் நேற்று மாலை சிறுவன் ஒருவன் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்லும் பொழுது திடீரென பாம்பு ஒன்று குறுக்கே வந்துள்ளது.அதனை சற்றும் எதிர்பாராத சிறுவன் பதற்றமடைந்து … குறுக்கே வந்த பாம்பு- அலறி அடித்து ஓடிய சிறுவன்- சிசிடிவி காட்சிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed