சமையலறைக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன்… வைரலாகும் மீட்பு வீடியோ

கோவை போத்தனூரில் வீட்டின் சமையலறைக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை பாம்பு பிடி வீரர் பாதுகாப்பாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.