12ம் வகுப்புக்கு பிறகு Software துறை? Degree இல்லாமல்கூட வாய்ப்பு இருக்கா?

12ம் வகுப்புக்கு பிறகு software துறைக்கு எப்படி வரலாம், degree இல்லாமல்கூட skills மற்றும் projects இருந்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.