வாய் கிழிய பேசுவது வேடிக்கையாக உள்ளது- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோவை: தேர்தலில் வெற்றி பெற முடியாதவர்கள் வாய்கிழிய பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு எதிராக பிரதமர் சாட்டையைச் சுழற்றப் போகிறார் என்றும், அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமையப் போகிறது என்றும் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, … வாய் கிழிய பேசுவது வேடிக்கையாக உள்ளது- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி-ஐ படிப்பதைத் தொடரவும்.