கோவை வழியாக செல்லும் சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே
கோடை விடுமுறைக்கு முன்னிட்டு கோவை வழியாக எர்ணாகுளம் – முசாபர்பூர் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன; AC, Sleeper, General கூடிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி உண்டு.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed