கோவை செங்காடு கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் – 88 விவசாயிகள் பயன்
கோவை: செங்காடு கிராமத்தில் கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்ரஹார சாமக்குளம் ஊராட்சி செங்காடு கிராமத்தில் கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பவன் குமார் முகாமைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, 42 பயனாளிகளுக்கு தாது உப்பு கலவைகளையும், 10 பயனாளிகளுக்கு தீவனச் சோளங்களையும் வழங்கினார். முகாமில் கால்நடைகளுக்கு … கோவை செங்காடு கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் – 88 விவசாயிகள் பயன்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed