Sports Centres பல்வேறு மாவட்டங்களில் உருவாக்கப்படும்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….

கோவை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஸ்போர்ட்ஸ் சென்டர்கள் உருவாக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கோவையில் பல்வேறு ஆய்வுகளையும் ஆலோசனைக் கூட்டங்களையும் மேற்கொள்ள வருகை புரிந்த தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெரியார் அறிவுலகத்தை ஆய்வு செய்தார். பெரியார் அறிவுலகத்தில் அனைத்தையும் பார்வையிட்டார் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த … Sports Centres பல்வேறு மாவட்டங்களில் உருவாக்கப்படும்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….-ஐ படிப்பதைத் தொடரவும்.