கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்Advertisement கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இ.எஸ்.ஐ தொகையை திரும்ப வழங்கக் கோரிக்கை போராட்டம் நடைபெற்று வருகிறது. ​கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக நிர்வாகத்தின் இ.எஸ்.ஐ (ESI) சட்ட மீறல் மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கு நடைபெறுவதாக கூறியும் அதனை கண்டித்தும் பாரதியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ​சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், தினக்கூலி … கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.