கோவை மாநகரில் நாளை மருத்துவ முகாம்; மக்களே, மாணவர்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

கோவை: கோவை மாநகரில் நாளை உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ள நிலையில், இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கண் சிகிச்சை, பல் சிகிச்சை, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சர்க்கரை நோய், இருதய நோய், நுரையீரல் நோய், தோல் … Continue reading கோவை மாநகரில் நாளை மருத்துவ முகாம்; மக்களே, மாணவர்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!