திமுக மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்- வாக்களித்த பிறகு கோவையில் அண்ணாமலை பேட்டி…

கோவை: திமுக மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை, கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சாலையில் உள்ள பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்களித்தார். வாக்கு செலுத்திய பிறகு செய்தியாளர்களுக்கு அண்ணாமலை பேட்டியளித்தார். Advertisement அவர் பேசியதாவது, தமிழகத்தில் காலையிலிருந்து எல்லோரும் சிறப்பாக ஜனநாயக கடமையை ஆற்றி கொண்டு உள்ளார்கள். அனைவரும் நிச்சயமாக ஜனநாயக கடமையை … திமுக மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்- வாக்களித்த பிறகு கோவையில் அண்ணாமலை பேட்டி…-ஐ படிப்பதைத் தொடரவும்.