படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம்…

கோவை: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு துவங்க மானியம் வழங்கப்படுகிறது. தமிழக அரசு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை சுயதொழில் தொடங்கி தொழில்முனைவோர்களாக உருவாக்கும் பொருட்டு, அரசாணை எண்.80குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை. நாள் 30.07.2010-6 படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (Unemployed Youth Employment Generation Programme UYEGP) மாவட்ட தொழில் மையங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. அதிக எண்ணிக்கையிலான படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த … படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.