சுகுணா பிப் பள்ளி மெகா மோசடி; ஏமார்ந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம்!

NEET/JEE பயிற்சி திட்டத்தில் ரூ.1 லட்சம் வைப்புத் தொகை செலுத்திய பெற்றோர்கள் பணத்தை திரும்பப் பெற முடியாமல் புகார் அளித்துள்ளனர்.